கனடா காவலர்கள் வெளியிட்ட வன்முறை கும்பல் பட்டியலில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்கனடாவில் வன்முறை கும்பலை சேர்ந்த 11 பேரை அடையாளம் கண்டு அந்நாட்டு காவலர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர், அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் தீவிர கும்பல் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்றும், பொதுமக்கள் இவர்களின் அருகில் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த வன்முறை கும்பலின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ground Zero - The Deadly Shift Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Hollywood actress hot Beauty #shorts

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டெல்டா போர்ஸ் 3 ஹாலிவுட் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம் | Delta Force Hollywood Tamil Movie

Sponsor Ad
விளையாட்டுகள்