தைவானுக்குப் பொருளாதாரத்தடை விதித்த சீனா.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றுள்ளார். 

இந்தப் பயணத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

ஆனால் எதிர்ப்பையும் மீறி அவர் தைவானுக்குச் சென்றதை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. 

தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டும் வகையில் தைவான் மீது பொருளாதரத்தடை விதித்துள்ளது சீனா. 

மேலும் இந்தப் பயணத்தால் சீனா - தைவான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மோகன் சூப்பர் ஹிட் பாடல்கள் | Mohan Super Hit Songs #mohansongs #songs

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மணல் கயிறு நகைச்சுவை திரைப்படம் | Manal kayiru Full Comedy Film | #svesekar #visu #tamilmovie #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாகராஜசோழன் தமிழ் திரைப்படம் | Nagaraja Cholan MA. MLA. Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி டவர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Tower | Hollywood Tamil Dubbed Movie | #tamilmovies #dubbedmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்