பாகிஸ்தானில் மாயமான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 6 பேர் பலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மழை, 

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ராணுவ ஹெலிகாப்டர் சென்றபோது மாயமானது. 

அதில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 6 வீரர்கள் இருந்தனர். 

மாயமான அந்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதும், அதில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் பாஸ்கர்


Sponsor Ad
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

வா வா நிலவே தமிழ் திரைப்படம் | Va Va Nilavae | Tamil Dubbed Malayalam Movie | #tamilmovie #movies #tamildubbedmovies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பிதாமகன் சூப்பர் ஹிட் திரைப்படம் | Pithamagan Movie | vikram | surya | Laila

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies

Sponsor Ad
விளையாட்டுகள்
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Kristen Steward Biography || Sexy & Hot Hollywood Actress

Sponsor Ad
விளையாட்டுகள்