
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத் துறை வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்