
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
தமிழகம் முழுவதும் அடுத்தமாதம் 12 ம் தேதி, மீண்டும் கோவிட் சிறப்பு தடுப்பூசிமுகாம் நடைபெற உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இருப்பில் உள்ள தடுப்பூசிகள் காலாவதியாக இருப்பதால் தடுப்பூசிசெலுத்தும் பணிகளை விரைவுப் படுத்த மத்திய அரசு கூறி உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் இல்லை என நீதிமன்றம் உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. செய்தியாளர் பா. கணேசன்.