
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
சென்னையில் நடை பெற்றுவரும் பெருநகர துப்புரவுத்தொழிலாளர் போராட்டத்தில், இன்று சீமான்பேசுகையில் எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறார்கள். மனிதக்கழிவுகளை அமெரிக்காவில் இயந்திரங்கள் அள்ளுகிறது. வாக்கினை காகிதத்தில் செலுத்துகின்றார்கள். இங்கே மனிதன் கையால் அள்ளுகின்றான். ஆனால் வாக்கினை இயந்திரத்தில் போடுகின்றான். இதுக்கு பேர் தான் டிஜிட்டல் இந்தியா என்றார். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்