குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.! (பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7) - நாடு முழுவதும் குறைக்கப் படுவதாக நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவிப்பு.!

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 பெட்ரோல்விலை ரூபாய் 8 ம், டீசல் விலை ரூபாய் 6 ம் கலால் வரியை குறைத்து உள்ளதாக அறிவித்து உள்ளார்.

 இதனால், பெட்ரோல் விலை ரூபாய் 9.50 , டீசல் விலை ரூபாய் 7 ம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


செய்தியாளர்
பா. கணேசன்


Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

10 Real Life Beautiful Wife of Hollywood Actors

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நாகராஜசோழன் தமிழ் திரைப்படம் | Nagaraja Cholan MA. MLA. Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்