TNPSC தேர்வு அறையில் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகள்.



குரல் தேர்வு


இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்

1. கருப்புபந்து முனை பேனாவினால் ( Black ball point pen ) மட்டுமே shade செய்ய வேண்டும்.

2.  ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் shade செய்து இருந்தால் இரண்டு மதிப் பெண்கள் குறைக்கப் படும்.

3.  விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிடவேண்டும்.

தேர்வருக்கு விடை தெரியவில்லை எனில் E shade செய்ய வேண்டும்.
 
தேர்வர்கள் இந்த எண்ணிக்கையை rough ஆக எழுதி பின் OMR இல் பதிவுசெய்ய வேண்டும்.

எண்ணிக்கை தவறாகக்குறிப்பிட்டு இருந்தால் overwrite பண்ணலாம்.

அறை கண் காணிப்பாளர் இந்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஒருமுறை எண்ணிப் பார்த்து கையொப்பமிடவேண்டும். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அறை கண் காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

4. தேர்வு முடிவுற்றவுடன் OMR இல் தேர்வு எழுதுபவரின் இடதுகை பெருவிரல் ரேகை பெற வேண்டும். அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

5. தேர்வர்களின் hall ticket photo வை பார்த்து சரியான நபர் தான் என்பதை அறிந்து அனுமதிக்க வேண்டும் தேர்வர்கள் வாட்டர்கேன் ,id proof, hall ticket mask வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். 

6.  Pencil,erase, correction fluid, electronic Gadgets such as mobile phone, watch, Bluetooth device, calculator..... அனுமதியில்லை, எந்த ஒரு Electronics சாதனங்களும் அனுமதியில்லை. சந்தேகத்துக்கிடமான Watch அணிந்திருந்த கழட்டிவைத்து விட்டுவர வேண்டும்.

Cell phone புத்தக பை அனைத்து தேர்வுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் வைக்க வேண்டும்.

7.  தேர்வரை தவிர  மற்றவர்களுக்கு அனுமதி இல்லை

8.  Rest room செல்ல அனுமதி இல்லை.

9.  12:45  மணிக்கு முன்னர் செல்ல அனுமதி இல்லை அவ்வாறு மீறிசென்றால் வாழ்நாள் முழுவதும் தேர்வுஎழுத தடை விதிக்கப் படும்.

10. OMR sheet இரண்டு பக்கம் இருக்கும்
  1.  PERSONALISED OMR  portions.

  2.  ANSWER portion  of “USED” OMR answer Sheets

தேர்வு முடிவுற்றவுடன் OMR  இன் இரண்டு  portion ஐயும் தனித் தனியாக பிரித்து  chief இடம் ஒப்படைக்க வேண்டும்.

Seating plan W shaped

11.  அறை கண் காணிப்பாளர் 8:15 மணிக்கு venue  இல்   /பள்ளியில் இருக்கவேண்டும்.

8:45  மணிக்கு தேர்வு அறையில் இருக்கவேண்டும். செல் போன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

9:00 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறையில் அமரவேண்டும்.

முதன்மை கண்காணிப்பாளர் 9 மணிக்கு கேள்வித் தாள் bundle பிரித்து அறை கண்காணிப்பதற்கு அளிக்க வேண்டும்.

9:15 மணிக்கு இரண்டு தேர்வர்களிடம்  கையொப்பம் பெற்று அறை கண் காணிப்பாளர்கள் தேர்வர்கள் இடம் கேள்வித்தாட்களை கொடுக்க வேண்டும்.

ஏதேனும் குறைபாடு உடைய Question booklet இருந்தால் வேறு Question Booklet கொடுக்கப் பட வேண்டும்.

Question booklet இல் எந்த ஒரு டிக் mark எந்த ஒரு குறியீடும் இடக் கூடாது அவ்வாறு செய்தால் TNPSC ஆல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்.

9:00 மணிக்கு short b ell  அடிக்கப்படும் OMR  sheet தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

Attendance தேர்வரின் கையொப்பம் பெறவேண்டும் hall  sketch  fill செய்யவேண்டும்.

Absent தேர்வர்களின் OMR part  I   red ball  point ஆல் குறுக்குகோடு இடப் பட்டு  அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடவேண்டும்.

9:15 மணிக்கு short  bell  அடிக்கப் படும் Question  Booklet தேர்வர்களுக்கு வழங்கவேண்டும்.

ஒவ்வொரு ஒருமணி நேரத்திற்கும் Short  bell அடிக்கப் படும்.

12:20  warning short  bell அடிக்கப் படும்

12:30  மணிக்கு  Long  bell அடிக்கப் படும்
OMR  sheet இல் Personalised portion இல் விடைகளில் A எண்ணிக்கை B எண்ணிக்கை C எண்ணிக்கை D எண்ணிக்கை E எண்ணிக்கை
சரியாக குறிப்பிடவேண்டும்

12:45 மணிக்கு over bell  Long  bell அடிக்கப் படும்

12:45 மணிக்கு மேல் தான் தேர்வர்களைத் தேர்வுஅறையை விட்டு வெளியேச்செல்ல அனுமதிக்கவேண்டும்.


செய்தியாளர் பா. கணேசன்










Sponsor Ad


இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மு க ஸ்டாலின் அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருப்பதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,

Sponsor Ad
விளையாட்டுகள்