கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் தொடங்கியதுகுரல் தேர்வு


கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது ஸ்ரீரங்கம்  , திருப்பதி திவ்ய தேசங்களுக்கு அடுத்ததாக ஏழு ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது .

தமிழகத்திலேயே பெரிய தேர்களை ஒன்றான சித்திரை தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .

தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று  வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள  திருதேரோட்டமானது தொடங்கியது.

அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் உயரம் 110 அணியாகவும் 450 டன் எடையும் கொண்டது, நான்கு குதிரைகள் பிர்மா தேரினை ஓட்டுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரமணா திரைப்படம் | Ramana Full Movie #ramanamovie #vijayakanth #movies

Sponsor Ad
தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டிராகன் அண்டர் தமிழ் திரைப்படம் | Dragon Hunter Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நந்தா சூப்பர் ஹிட் திரைப்படம் | Nanda Movie | Surya

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரசூல் மேட்னஸ் தமிழ் டப்பிங் திரைப்படம் | Russell Madness | Tamil Dubbed Movie #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி டவர் தமிழ் டப்பிங் திரைப்படம் | The Tower | Hollywood Tamil Dubbed Movie | #tamilmovies #dubbedmovies #movies

Sponsor Ad