புதுப்பிக்கப்படாமலேயே புதுப்பித்ததாக பயணியர் நிழற்குடை.குரல் தேர்வு


புதுப்பிக்கப் பட்ட பயணியர் நிழற்குடை?


சிருநாயக்கன் பட்டி பயணியர் நிழற்குடை புதுப்பிக்கப் படாமலேயே, புதுப்பிக்கப் பட்டதாக ஃபிளக்ஸ் போர்டு வைக்கப் பட்டுள்ளது. அதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு  அர. சக்கரபாணி அவர்களின் பரிந்துரைகளின் படி புதுப்பிக்கப் பட்டது என எழுதப்பட்டுள்ளது.

இதனால் லட்சத்தில் சம்பளம் வாங்கும் அதை இருமடங்காக உயர்த்தியும், பென்ஷன் முதல் கொண்டு வாங்கப் போகும் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கெடவாய்ப்பு என மக்கள் கூறினார்கள். இது வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நல்ல பலனை தருமா எனவும் அவ்வூர் மக்கள் கேட்கின்றனர்.


 
அதிகாரிங்களா இருக்கீங்களா.. இல்லையா..?  என மக்கள் கேட்கிறார்கள்.


செய்தியாளர்:
பா. கணேசன்.


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஏ ஆர் ரகுமான் சூப்பர் ஹிட் பாடல்கள் | AR Rahman Super hit songs #arrahumansongs #songs

விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.