.jpeg)
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
சென்னை மாநகருக்கு மட்டும் மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.588 கோடி நிதி ஒதுக்கீடு மாநகராட்சி வார்டுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு. செய்தியாளர்: பா. க. ஸ்ரீதேவி