
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
இலங்கை பிரதமர்பதவியில் இருந்து மகிந்தராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதியபிரதமராக பதிவியேற்றார் நேற்று மாலை இலங்கை அதிபர் கோத்தபயராஜபக்சேவை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியநிலையில் இன்று பதவியேற்றனர். ஏற்கனவே ஐந்து முறை இலங்கையின் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே.