• முகப்பு
  • கல்வி
  • தெஹிவளை சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் தாதிய, உளவியல், மருந்தக கற்கைநெறிகளுக்கான சான்றிதழ் வழங்கள்

தெஹிவளை சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் தாதிய, உளவியல், மருந்தக கற்கைநெறிகளுக்கான சான்றிதழ் வழங்கள்

அஷ்ரப். ஏ. சமத்

UPDATED: May 6, 2024, 2:54:20 AM

தெஹிவளையில் உள்ள சர்வதேச தாதிய மருத்துவ கல்லூரியின் தாதிய, உளவியல், மருந்தக கற்கைநெறிகளுக்கான சான்றிதழ், டிப்ளோமா, உயர் டிப்ளோமாக்களுக்கான பட்டம்(வழங்கும் வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ( பி.எம்.ஐ.சி.எச்) இல் நடைபெற்றது.

  இக் கல்லூரியின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரிமாஸா முனாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவருமான  ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

original/img-20240506-wa0005
பணிப்பாளர் ரிமாஸா முனாப் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவித்தார்.

இதன் போது கல்லூரியின் மாணவர்களினால் தனது உயர் கல்வியின் வெற்றிக்கு கைகொடுத்து, வீரப் பெண்மணியாக திகழ்ந்துகொண்டிருக்கும் பணிப்பாளர் ரிமாஸா முனாப் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பதும் சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வில் பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன, அல்ஆலிமா மரீனா றிபாய், Prof. Prasanna premadasa, விசேட அதிதிகளாக .சென்னை நேசம் ஹெல்த் கெயா இன் பணிப்பாளர் ,K.S.M.YOUSUF, KDU இன் PROFESSOR prasanna premadasa , முன்னால் தொழில் பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹஸ்ஸான் அலால்தீன் மற்றும் International Council for virtual education பணிப்பாளர் இம்டியாஸ் காறியப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

 

  • 1

VIDEOS

Recommended