திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பூட்டப்பட்ட போலி மருத்துவமனைக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே உள்ள கொடிக்கம்பம் பகுதியில் முறையான  படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தியதாக கடந்த வாரம் ஹரிணி மெடிக்கல் மற்றும் ஹரிணி கிளினிக்கிற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். 

மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்களின் உத்தரவை தொடர்ந்து. மருத்துவ இணை இயக்குனர்  கனகராணி அவர்களின் தலைமையிலான குழுவினர் மருத்துவர் அருண்பாபு ,சூப்பிரண்டுகள் ரமேஷ், ஹரிகோபால் ஆகியோர் மருத்துவம் பார்த்த அறைகள் , நோயாளிகள் அறை என்று மொத்தம் நான்கு அறைகளுக்கு இன்று அதிரடியாக சீல் வைத்தனர்.

திருப்பூர் செய்தியாளர் ராஜா முகமது.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் திரைப்படம் | Raja Raja cholan Full movie #rajarajacholan #movies #cinema

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ராஜராஜ சோழன் வரலாறு, Rajaraja cholan history, Rajaraja cholan history in tamil

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top Hollywood actress | most beautiful Hollywood actress