உளுந்தூர்பேட்டை அருகே கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடும் டீசன்ட் திருடனின் சிசிடிவி காட்சிகள்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு  இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். 

ராஜவேலு நேற்று இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அவரது கடைக்கு அருகில் உள்ள நகை அடகுகடை ஒன்றின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். 

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை பல இடங்களில் தேடிப் பார்த்த அவர் எங்கும் கிடைக்காத நிலையில் நகை அடகு கடையில் இருந்த கேமராவை ஆராய்ந்து பார்த்ததில் இரு சக்கர வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் பேக் மாட்டிக்கொண்டு வந்த நபர் ஒருவர்  புல்லட் வாகனத்தின் சைடு லாக்கை லாவகரமாக உடைத்து திருடி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. 

சிசிடிவி கேமரா இருக்கும் இடத்தில் கேமராவை பார்த்துவிட்டு பதட்டமே இல்லாமல் அசால்டாக அந்த இளைஞர் தனது புல்லட் வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருநாவலூர் போலீசார் புல்லட் வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

இந்த கேமரா காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தத்துவ பாடல்கள் | Sivaji Super Hit Songs #sivajisongs #songs

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அந்த 7 நாட்கள் நகைச்சுவை காட்சி | Antha 7 Naatkal Full Comedy | Comedy Scenes #comedyscenes #bakyaraj #movies

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மு க ஸ்டாலின் அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சைனீஸ் சோடியாக் தமிழ் டப்பிங் திரைப்படம் |Chinese Zodiac Tamil Dubbed Full Movie | jackie john | #tamildubbedmovies #tamilmovies #movies