ஒன்றரை வயது குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவி சங்கீதா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை மாவீரன் பிரபாகரன் என்பவன் தனது அம்மாவிற்கு சர்கரை அளவு பரிசோதிப்பதற்காக வந்த ஆய்வக நூட்பனர் ஊசி மூலம் ரத்தத்தை எடுக்கும்போது தனது அம்மாவிற்கு ஆபத்து நேர்வதாக நினைத்து அழுகின்றான்.

அம்மாவுக்கு வலிக்கவில்லையாம் என்று ஆய்வக நுட்பனர் கூறியும் அதை ஏற்க மறுத்து தனது அம்மாவிற்கு ஊசி போட வேண்டாம் என்பது போல் அழுகின்றான். 

இந்த வீடியோ மற்றும் தனது அண்ணன் கௌசிக வாசன் மாவீரன் பிரபாகரனிடம் அம்மா உன்னை எங்கு அடித்தார்கள் என்று கேட்கும் போது கன்னத்தை காட்டிவிட்டு மண் திண்டறதுக்காக தானே அடித்தார்கள் என்று கேட்டதற்கு சிரித்து மழுப்புவதுடன் ஏய் என்று தனது அண்ணனை மிரட்டுகின்ற வீடியோ ஆகியவை அவனது தந்தையால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Bruce Lee's Enter The Dragon Super Hit Fight Scene

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Star Wars Battle Front 2 ( All Cut Scenes )

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs