பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட சிறப்பு அதிகாரி.



குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் ஐ.ஏ.எஸ் இன்று பட்டுக்கோட்டை என் ஆர் கார்டனில் நடைபெற்று வரும் பூங்கா பணிகள் குறித்தும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 
உள்ள மகப்பேறு வார்டு பொது வார்டு ரத்த வங்கி மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு
தலைமை மருத்துவர் அன்பழகனிடம்
மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார் இதில் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் செய்தியாளர் ஜெயச்சந்திரன்.












இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

சலீம் திரைப்படம் | Saleem Full Movie | Vijay Antony #saleemmovie #vijayantony #cinema

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்கள் | Yuvan Shankar Raja Super Hit Songs #yuvansongs #songs #yuvanshankarajasongs

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருப்பதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

மாட்டுச்சாண குளியல் நல்லதா ? கெட்டதா ? funny videos