© THE GREAT INDIA NEWS

Need a loan? Click here to apply now !

Click to Apply

Powered By:

ஆன்மீக நியூஸ்

தினசரி செய்திகளைத் தவறவிடாதீர்கள்

© THE GREAT INDIA NEWS


தியான நிலையம் அடிக்கல் நாட்டு விழா.

© THE GREAT INDIA NEWS


திருச்சியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

© THE GREAT INDIA NEWS


திருச்சி அருகே மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது.

© THE GREAT INDIA NEWS


புகழ்பெற்ற முருகனின் ஆதிபடைவீரான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக விழா.

© THE GREAT INDIA NEWS


திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் அன்னதான விழாவையொட்டி வெள்ளி வேலுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

© THE GREAT INDIA NEWS


அருள்மிகு தேவி ஸ்ரீ பாப்பம்மாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

© THE GREAT INDIA NEWS


பரமக்குடி ஐந்துமுனை சாலை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் பிரதிஷ்டை .

© THE GREAT INDIA NEWS


பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய குடமுழுக்கு நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயில் திருக்குளத்தில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


புனித வனத்து அந்தோணியார் தேர் திருவிழா.

© THE GREAT INDIA NEWS


உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவில் தீச்சட்டி எந்தி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு.

© THE GREAT INDIA NEWS


தை அமாவாசையை முன்னனிட்டு சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.

© THE GREAT INDIA NEWS


தை அமாவாசையை யொட்டி சேதுக்கரை சேது சமுத்திரக் கடலில் ஏராளமான மக்கள் தங்கள் முண்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

© THE GREAT INDIA NEWS


பர்மாவில் நடைபெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா, செயின்சோன் தீவீல் உள்ள நாகூர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.16 கோடி ரொக்கம்,1 கிலோ தங்கம்,4 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை.

© THE GREAT INDIA NEWS


கும்பகோணம் சிவசூரியனார் கோயிலில் ரதசப்தமி பெருவிழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

© THE GREAT INDIA NEWS


காடம்பாடி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு.

© THE GREAT INDIA NEWS


தைமாதம் பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

© THE GREAT INDIA NEWS


பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு அர்ச்சனை, தமிழ் மந்திர வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

© THE GREAT INDIA NEWS


பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம் கலசங்கள் புதுப்பிப்பு.

© THE GREAT INDIA NEWS


நாகை அருகே வலிவலம் தோப்படி சக்தி மகா காளியம்மன் ஆலயத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

© THE GREAT INDIA NEWS


தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற திருநீலகண்ட நாயனார் ஆலயத்தில் (63 நாயன்மார்களில் ஒருவர்) நாயனார் குருபூஜை மற்றும் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


சபரிமலையில் ஹரிவராஸனம் இறைகானம் இசைக்க ஆரம்பித்து நூறாண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் ஸ்ரீஐயப்பன் ரத ஊர்வலம் தமிழகம் முழுவதும் நடைபெற ஏற்பாடு!

© THE GREAT INDIA NEWS


திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனி பெயர்ச்சி விழா பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

© THE GREAT INDIA NEWS


மிதிலைப்பட்டி செட்டிச்சி அம்மன் பொங்கல் திருவிழா அமர்க்களம்! பொதுமக்கள் பெருமகிழ்ச்சி!

© THE GREAT INDIA NEWS


திருச்சி அருகே புகையில்லா சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா நிறைவு நாளான நேற்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது.

© THE GREAT INDIA NEWS


கும்பகோணம் மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மார்கழி திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து கொட்டும் மழையில் ஊர்வலம்.

© THE GREAT INDIA NEWS


பர்மாவில் நடைபெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா.

© THE GREAT INDIA NEWS


கொச்சினில் இருந்து வேளாங்கண்ணிக்கு 12 ஆண்டுகளாக சைக்கிளில் வந்து நேர்த்தி கடன்.

© THE GREAT INDIA NEWS


திருச்சி அருகே உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் ஒரு இடத்தில் ஒன்று சேர பக்தர்கள் தரிசனம்.

© THE GREAT INDIA NEWS


நெறிஞ்சிபேட்டை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் ஆரூத்ரா அபிஷேகம்.

© THE GREAT INDIA NEWS


ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு தெரு அடைச்சான் சப்பரம் வீதி உலா.

© THE GREAT INDIA NEWS


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி.

© THE GREAT INDIA NEWS


ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

© THE GREAT INDIA NEWS


திருஉத்தரகோச மங்கையில் ஆரூத்ரா தரிசனம், மரகதகல் நடராஜர் சிலைக்கு சந்தனம் கலைந்து பொதுமக்கள் பார்வைக்கு.

© THE GREAT INDIA NEWS


அணுவுக்கும் அணுவாய் அண்டம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அம்பலவாணனின் ஆருத்ரா தரிசனம் !!!

© THE GREAT INDIA NEWS


தேனி காசி விஸ்வநாதர் கம்பராய பெருமாள் கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி.

© THE GREAT INDIA NEWS


2023ம் ஆண்டின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது

© THE GREAT INDIA NEWS


108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் சன்னதியில் பரமபத வாசல் திறப்பு!

© THE GREAT INDIA NEWS


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

© THE GREAT INDIA NEWS


கடலூரில் சொர்க்கவாசல் திறப்பு காண வந்த பெண் பக்தர்களின் நகைகளை பாதுகாக்கும் பொருட்டு ஊக்கு (Satety Pin) அணிவித்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

© THE GREAT INDIA NEWS


மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு.

© THE GREAT INDIA NEWS


திருச்சி அருகே அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு.

© THE GREAT INDIA NEWS


தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

© THE GREAT INDIA NEWS


உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

© THE GREAT INDIA NEWS


கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது !

© THE GREAT INDIA NEWS


சத்தியமங்கலத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

© THE GREAT INDIA NEWS


108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு.